காந்தஹார் கனியும் நாள்
https://www.latimes.com/world-nation/story/2021-08-20/afghanistan-taliban-takeover-friday-prayers லாஹிலாஹா இல்லல்லா முஹம்மது ரசூலுல்லா எல்லை இல்லா பரம் பொருளே அல்லா அல்லா எங்கும் நிறை பொருளே அல்லா அல்லா கரூரும் கராச்சியும் ஒன்றே என்றுணர்த்திய சதாசிவனும் அவனை போற்றும் மும்தாஜ் அலி கானும் 1 இசையால் இணைந்திடும் ரஹ்மானும் ராஜாவும் ஏவுகணை ஏவிய எங்கள் கலாமையும் இசையால் இளக்கிய இளங்காளியே இலாஹியே அல்லா அல்லா 2 அன்று காந்தாரி மணந்தது கண்ணில்லா குருடன் இன்று அங்கிருப்பதோ கண்ணிருக்கும் முரடன் 3 அராபிய மரங்களை வெட்டி எண்ணையே கண்டனன் உன்னை மட்டும் காணவில்லை உரக்க கூவினன் அண்டமே பிண்டமான ஆதி திருமூலமே பிறை மட்டும் கண்டு உன்னை துதிப்போரும் பிறையோடு கூ...