என்று காயுமோ சிலுவையில் இரத்தம்
உ க்ரைனில் உதைக்கிறேன் என்ற விளாடிமிர் வினைக் கொண்டும் விளையாடும் இவர் கனிம வளம் கவர கனியுமோ இவர் மனம் பு டின் பிடன் என்ற இரு கத்தோலிகரை இணைக்க மறந்ததேன் வாட்டிகன் என்றும் பிரிப்பது பெண்டகன் அனைத்து கண்களும் " கன் "கள் மீது தான் ( இதையும் படித்து பாருங்கள் https://thebulletin.org/2019/06/blessing-the-holy-icbms-the-russian-orthodox-church-and-putin/ ) அ ன்பாய் விரியச் சொன்ன யூதனின் சொல் மறந்து யுத்தம் பிறந்து என்று தான் காயுமோ சிலுவையில் இரத்தம் கி ளாஸ்கோ தின்னும் பேபி கூட மாஸ்கோ என்றதும் மாஸ்க் இல்லாமல் வாயை மூடிக் கொள்வதேன் பேரிக்கா தின்பவனையும் மெறிக்க முனைவதேன் மெரிக்கா அமெரிக்கா பி டனும் புடினும் ஏன் மோதி கொள்கிறார்கள்? ஏன் மோதி "கொல்" கிறார்கள்? மோதி தலையிடுவாரா? மோதிலால் மகன் போல் புறா பறக்க விடுவாரா?? அ டுத்தவன் வீட்டு விவகாரத்தில் என்றைக்கும் மூக்கு நு...