GU RU Purnima - Dispelling Darkness to Light
Waded through Darkness Whereabouts not known What to search ? Womb-ed in ? when to come out ? Who will guide ? Wind blown Waxed the Moon Winced that Light Wow ! What a Delight !!! Gu ( Darkness ) Ru ( Dispelled) கும்மிருட்டு குகையில் குகத்தை** தேடி குழந்தை குருவாய் முழுநிலவு வழிக்காட்டியது வலியுடன் வெளி வந்தேன் வெளியானனேன் குருட்டை நீக்கும் குருவை நாடி குன்றினில் ஏறினேன் குமரனாக குறுமுனிவன் கா விரித்தானே வள்ளல் ஆறாக வழியெங்கும் வளர்ந்து நின்றேன் வாரி வழங்கும் தருவே குருவாக நிற்க கண்டேன் ** குகம் - இரகசியம். முருகனுக்கு குகன் என்ற பெயருண்டு. தந்தைக்கே தெரியாத இரகசியத்தை காதில் இரகசியமாக ஓதியதால். களக்காட்டு கவிராயர் kalakkaattu kavirayar क्लक्काड्डु कविरायर 12 ंMay 2025

Comments
Post a Comment