GU RU Purnima - Dispelling Darkness to Light
Waded through Darkness
Whereabouts not known
What to search ?
Womb-ed in ?
when to come out ?
Who will guide ?
Wind blown
Waxed the Moon
Winced that Light
Wow ! What a Delight !!!
Gu ( Darkness ) Ru ( Dispelled)
கும்மிருட்டு
குகையில்
குகத்தை** தேடி
குழந்தை
குருவாய்
முழுநிலவு
வழிக்காட்டியது
வலியுடன்
வெளி வந்தேன்
வெளியானனேன்
குருட்டை நீக்கும்
குருவை நாடி
குன்றினில் ஏறினேன்
குமரனாக
குறுமுனிவன்
கா விரித்தானே
வள்ளல் ஆறாக
வழியெங்கும்
வளர்ந்து நின்றேன்
வாரி வழங்கும்
தருவே
குருவாக
நிற்க கண்டேன்
** குகம் - இரகசியம். முருகனுக்கு குகன் என்ற பெயருண்டு. தந்தைக்கே தெரியாத இரகசியத்தை காதில் இரகசியமாக ஓதியதால்.
களக்காட்டு கவிராயர்
kalakkaattu kavirayar
क्लक्काड्डु कविरायर
12 ंMay 2025

Comments
Post a Comment