Krishna Bee I am Tree கிருஷ்ணன் வண்டு நான் மரத்தண்டு
களை மிகு காட்டினில்
கவின் மிகு பூக்களில்
ரீங்காரமிடும் ஒவ்வொரு வண்டும்
கண்ணனை காதலிக்கும்
களக்காட்டு கவிராயரே !
In a Wild Forest
In every flower
Buzz of bees
Brings out a poet
Breathing Krishna
கவின் மிகு பூக்களில்
ரீங்காரமிடும் ஒவ்வொரு வண்டும்
கண்ணனை காதலிக்கும்
களக்காட்டு கவிராயரே !
In a Wild Forest
In every flower
Buzz of bees
Brings out a poet
Breathing Krishna
களக்காட்டு கவிராயர்
Kalakaattu Kavirayar
16.8.25

Comments
Post a Comment