தேவாவின் சுப்ரபாதம் Deva's Suprbhatham
ஒரு சிலரே ஒரு துறையில் சிறந்து விளங்கினாலும்
மிக நல்ல மனிதர் என்ற பெயரும் சேர்த்து வாங்கும் நல்ல பண்பும் உடையவராக விளங்குபவர். மறைந்த SPB போல் திரை துறையில் மிக உச்ச புகழ் அடைந்தாலும் பழக மிக எளிமையானவர் என்று பெயர் எடுத்தவர் "தேனிசை தென்றல்" திரு தேவா அவர்கள்.
அவர் உருவம் மட்டுமே இன்று மறைந்துள்ளது ஆனால் அவர் ஆன்மா என்றும் நிலையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த திரை துறையில் திறமையானவர்கள் பலர் உண்டு ஆனால் அனைவரிடமும் அன்புடன் பழக சிலரால் மட்டுமே இயல்பாகவே முடிகிறது. புகழ் அடையும் பாதையில் செல்பவர்கள் அனைவருக்கும் திரு தேவா அவர்களுக்கு இன்று கிடைத்த அஞ்சலி அவர் வாழ்ந்து காட்டி வழி காட்டியதற்கே என்பதை இயற்கை பேராற்றல் உணர்த்துமாக.
களக்காட்டு கவிராயர்
Kalakaattu Kavirayar
18 அக்டோபர் 2026

Comments
Post a Comment