Bharathi 100 Mahakavi Day
பாரதி
100
நீ பிறந்தாலும்
இறந்தாலும்
புரட்சி தான்
ஜாதிகள் இல்லையடி
என்ற உன்னையும்
பார்ப்பனனாக
பார்த்தனன்
குறுங்கிய
வட்டத்தில்
சுருக்க பார்த்தனர்
கறுத்த இதயத்தினர்
இருந்தும்
ஒன்பது பதினொன்று
அமெரிக்கனுக்கு
வலித்தாலும்
தமிழனுக்கு
இனிக்க
நீ துர்கையை
என்றும் வணங்கியதாலா
தமிழை கனிமொழியாக
வடித்ததாலா
நீ என்றும்
இறை அன்போடு
வாழ்ந்ததாலா
மகாகவி நாளில்
நல் விடியல்
எட்டயபுரத்தானை
எட்டியது
யானை
எட்டும் புகழ்
வானை
களக்காட்டு
கவிராயர்
11.செப்.2021

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
ReplyDeleteதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
மகாகவி
சுப்பிரமணிய பாரதி
அருமையாய் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நண்பரே
Delete