Bharathi 100 Mahakavi Day


பாரதி 100

நீ பிறந்தாலும்

இறந்தாலும்

புரட்சி தான்

 

ஜாதிகள் இல்லையடி

என்ற உன்னையும்

பார்ப்பனனாக

பார்த்தனன்

குறுங்கிய வட்டத்தில்

சுருக்க பார்த்தனர்

கறுத்த இதயத்தினர்

இருந்தும்

ஒன்பது பதினொன்று

அமெரிக்கனுக்கு

வலித்தாலும்

தமிழனுக்கு

இனிக்க

நீ துர்கையை

என்றும் வணங்கியதாலா

தமிழை கனிமொழியாக

வடித்ததாலா

நீ என்றும்

இறை அன்போடு

வாழ்ந்ததாலா

மகாகவி நாளில்

நல் விடியல்

 

எட்டயபுரத்தானை

எட்டியது யானை

எட்டும் புகழ் வானை

 

களக்காட்டு கவிராயர்

11.செப்.2021


 

Comments

  1. சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
    நிறைய உடையவர்கள் மேலோர்

    மகாகவி
    சுப்பிரமணிய பாரதி

    ReplyDelete
    Replies
    1. அருமையாய் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நண்பரே

      Delete

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்