mahasivaratri 2023 மகாசிவராத்திரி அருட்பெருஞ்ஜோதி 2023
தம் கைகள் தமக்கு உதவியென்று தம்பிகள் படிக்கவேயில்லை தமக்கைகள் வாழும் வரை தங்கைகள் படிக்கவில்லை தமயன்கள் காலம் வரை பாச மலர் என்று உருகுவோர் பாச மிலர் என்று மருகுவோர் பாச கயிறு வீசும் முன்னே பாச பதி பார்வதி பதி பாடி பணி பாதி ராத்திரியில் இராப்பாடி அவன் இறாதபடி வாழும் ஜீவன் அவனே சிவன் அனைத்திலும் அவன் கூப்பாடு இடாதே அடி கூப்பிடு தூரத்தில் கும்பிடும் கரத்தில் குவியும் புருவ மத்தியில் அருட்பெருஞ்ஜோதி அணையா விளக்கு அசையும் உணர்வு வள்ளலாய் வாரி வழங்கிட காத்திருக்கிறது சிவராத்திரியில் க. க. கி. கு. 16.2.2023