Posts

SPB National Integration Highway

Image
எஸ்-பி-பாலசுப்பிரமணியம் தேசிய-ஒற்றுமை-நெடுஞ்சாலை   நெ டுஞ்சாலையில் நெடும் பயணம்  நெடுக வானம் நெஞ்சில் நின் கானம்  விபத்துக்கள் நடக்கும் விடியலில் கூட வழுக்கும் தூக்கத்தை விரட்டி விடு வாய்-நீ நெஞ்சை அள்ளும் சோகம் வருடிக் கொடுக்கும் உன் ராகம்  மாற்று திறனாளியின் துயரையும் மாற்றும் திறனாளி உன் உயரம்  பாடாத பாட்டெல்லாம்  நீ பாட வந்த ஆள்  நான் பேசாத மொழியிலும் நீ பாடிவிட்டதால் பாரெங்கும் உன் பாட்டை பாடி வருவதால்  பாரதமே உன் நினைவால் உருகி தவிப்பதால்  தெலுங்கையும் தமிழையும் நீ இணைத்ததால்  தேசிய நெடுஞ்சாலைக்கு நின் பேர் வைப்பதால்  இந்தியாவை இசையால் இணைக்க நீயே சிறந்த ஆள் களக்காட்டு கவிராயர்   24 செப்டெம்பர் 2024 40,000 Songs in 16 Languages This is the real qualification to integrate India as one Nation which Sardar Patel did 75 years ago but that integration is quite often under stress by various elements. Padma Vibhushan Dr SP Balasubramanyam in a career spanning over 50 years travelled all across the globe to integrate the minds of...

இளைய ராஜா மாணிக்க வாசகருக்கு எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ? How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ??

Image
  இளைய ராஜா மாணிக்கவாசகருக்கு  எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ?  How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ?? ப ண்ணைபுரத்து  பண் இசைப்பவரே  பாட்டுக்கு பட்டா கேட்பது ஏனோ?? " அ ப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும் தான் பொறக்க முடியுமா?" பாடிய நீயே பாட்டின் தந்தையான பாடலாசிரியரை மறைக்கலாமோ?? " ப ள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்  பட்டம் தர தேடுகின்றேன்  எங்கே அந்த நாயகன்" என உனது அருகில் இருந்து தேடியவனை மறக்க மனம் கூடுதில்லையே  " தி ருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று உருகி மருகி சிம்பொனி அமைத்த நீர் அந்த மாணிக்க வாசகருக்கு கொடுத்த ராயல்டி தான் என்ன?? " நா ன் யார்?" என்று தன்னை தொலைத்தவனை அருணையின் அடியில் கருணையின் வடிவில் நிதம் தொழும் நீயே  கோவணம் வரை துறந்ததால் மணக்கின்றான் ரமணன் என்று  நம்ப மறப்பதேன்  "நாயகனின்" நாயகனே ப ட்டை பட்டையாய் வைரமும் கொண்டு வந்து கூடவே பனை ஓலையில் ஒரு பாட்டு " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" படித்தவுடன்  பட்டென்று பட்டாக்களை  போட்டு விட்டு செங்கரும்...

In Ram we trust

Image
  In RAM we Trust In Tamil word “ARAM” means Righteousness In Arabic word “HARAM” means Unrighteousness Even Computer needs RAM for Right functions RAM is right Is RAM only for RIGHT ? What about who are LEFT (out ) ? RAM is not an IDOL RAM is for IDEALS RAM is not STONE RAM can give life to STONES ( Akalikai ) RAM in stone given life today RAM   believed in monkeys ( Hanuman & team ) RAM took advice of bears ( Jambavan ) RAM   wanted to protect birds ( Jatayu ) RAM is protected by snakes ( adisesha – lakshman ) RAM is assisted by squirrels RAM is for sages ( Viswamitra ) RAM is for rest of all beings RAM is for FOREST He was not in EXILE He was sent to EXCEL In learning flora Being with fauna Protecting hills Growing trees Humming with bees Flawless soulful rivers A Hunter’s vision ( Valmiki ) A Ruler with Lots of love for every being Not just Human beings   Kalakkaattu Kavirayar Krishnakumar Sath...

Maattu Pongal Bull longing மாட்டு பொங்கல் காளையின் ஏக்கம்

Image
  Where is my mate ? What is his fate ? When Vegetables can meet your dietary needs Why make me meat ?? I dont want to meet you two leggies !!! Untill I am not meat Celebrate one day is not enough Liberate me forever from you though I never mate I never meet I never eat what I can cringe ? my sperm is in syringe ? Humen decided I am just a Semen machine I wanted to make love to my dear cow but human so mean sent me out of scene Oh Siva !!! we want liberation from humans we are not milking machines We do have a soul Humans' foul given a birth in this earth Kalakkaattu Kavirayar Krishnakumar Sathywageeswaran 15 Jan 2024

Marayanam - Book launching soon மராயணம் விரைவில்

Image
  இந்த பிரபஞ்சம் யாரையும் ஒரு செயலை செய்ய தூண்டும் முன்பு அதற்கு தயார்படுத்துகிறது . வேடுவராக பல ஆண்டுகள் வாழ்ந்த பின் திரு. ரத்னாகரரை தீடீரென்று வன்னி மரத்தினடியில் தவமியற்ற வைக்கிறது. அந்த தவம் வேடுவரை மாபெரும் முனிவராக்குகிறது. அந்த பிரபஞ்ச பேராற்றல் அந்த மனிதனின் மனம் என்ற தளத்தில் இந்த பூமியை ஆள எத்தகைய அரசன் வேண்டும் என்று சிந்திக்க தூண்டுகிறது.  வன்னிமரத்தினடி தவம் அந்த முனிவனை இயற்கையோடு இரண்டற கலக்க வைக்கிறது. கரையான்களால் கூட அவன் ஒரு மனித உடல் என்று உணராமல், ஒரு உன்னதத்தை தாங்கி நிற்கும் எங்கும் பூரணமாக நிறைந்திருக்கும் பேராற்றலாக உணர்ந்து, அந்த இறைக்கு கரையான்கள் மண்ணிலேயே கோவில் எழுப்பி அவனை மூடச் செய்து அவன் இறை நிலையை இரவு பகலாக பாதுகாத்து வந்தபின் அந்த வன்னி மரத்தின் அடியில் அவன் "மர"த்து போயிருந்த போது ஒரே ஒரு சலனமாய் ஒரு இலை மெல்லிய பூங்காற்றில் அவன் உடலில் உள்ள அங்கமெங்கும் நுழைந்து வாயின் உதட்டருகே இருந்து மெல்லிய இடைவெளியில் " மரா மரா மரா " என்று ஒலி" யாக " வெளி வந்தது. அந்த மெல்லிய ஒலியின் மணம் அந்த வனமெங்கும் பரவியது. பல உயிர்கள் அந்...

மிக்ஜாம் புயலில் பாரதியார் Bharathi in Michaung Floods

Image
  ஏ ரிகளை கொள்ளை கொண்டு சே ரிகளில் கும்பலாக சேர்ந்து அ டாது சேர்த்த செல்வங்கள் அனைத்தும் வி டாது பெய்த மழையில் அடையாற்றின் அடை வெள்ளத்தில் அடித்து போகும் மெல்ல சென்னை கடல் சுழப் போகும் என்று பாரதி பாட வேண்டி வரும் என்றுணர்ந்து அல்லிகேணியில் அந்த ஆனை அந்த ஆணை தள்ளிவிட்டதோ   மிக்ஜாமும் மிச்சம் இல்லாமல் முற்றம் வரும் என்று நாற்றம் மிகு நகரத்தில் நான் வாழமாட்டேன் என்று எட்டா புறத்திற்கு சென்று விட்டானோ மகாகவி 11.12.2023 வேள்சசேரியில் சிக்கிக் கொண்ட களக்காட்டு கவிராயர் கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்

The Sleeping Embryo on A coiled serpent

Image
                               Climbing up that sacred hills along the eastern ghats of that peninsular India in the serene month of Marghazi ( Mid December to Mid January ), a soul awakens every aspiring living being from its embryonic slumber in the chill weather of December, with a penetrating voice. Why does the Lord Vishnu need a awakener on Earth everyday ? is the Lord, who is the declared protector of all beings, needs to be awakened ? is the Lord so sluggish, sleepy character to be always in slumber ? This may be a common question why the ancient sages described VISHNU always in a sleeping on a huge snake coiled to become his bed. Everyday trillions of lives have to spring up to life form and the universe decided to send one of its awakener on earth, who like the Saint Narada ( aptly This sage also acted as Saint Narada in one of the cult classics ) is on duty 24 x 7 x 365.  Who is this Vishnu ?...