Posts

அமரன் 2008 AMARAN 2008

Image
  இன்றைய பொங்கலுக்கு விஜய் டிவியில் "அமரன்" படம் பார்த்து " மேஜர் முகுந்த் வரதராஜன் " அவர்களின் வீர தீர சாகசங்களையும் அவரின் தியாகத்தையும் பார்த்து மெய் சிலிர்க்க வைத்தது.  எத்தனை இலட்சம் ராணுவ வீரர்களின் தியாகத்தால் நாம் இங்கே வீட்டில் மிக சொகுசாக உடகார்ந்து கொண்டு டிவி பார்க்க முடிகிறது என்பது நினைக்க உள்ளம் கனத்து விடுகிறது. ஆனால்  பொது மக்களாகிய நாம் இந்த சுதந்திரத்தை பொறுப்பாக கையாள்கிறோமா என்று கேட்க தோன்றுகிறது. இராணுவ வீரர்களின் குடும்பங்களும் எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று மலைக்க வைக்கிறது.  இது போல் ஒரு அனுபவம் நவமபர் 2008 ல் வந்தது. அப்போது சகோதரியை பார்க்க மும்பை சென்றிருந்தோம். GATE WAY OF INDIA, Taj Hotel எல்லாவற்றையும் அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதே மாதத்தின் கடைசியில் மும்பையை பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தாக்கிய போது, அதில் தாஜ் ஓட்டலில் பிணை கைதிகளை மீட்கும் வீர செயலில் தன் இன் உடல் நீத்த மேஜர். சந்தீப் உன்னிகிருஷ்ணன் அவர்களின் தீர சாகசத்தை உலகமே போற்றியது. நாம் பார்த்த இடத்திலேயே ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்ததே அதிர்ச்ச...

Sujatha Re-born மீண்டும் சுஜாதா

Image
  நேற்று சென்னை புத்தக கண்காட்சி 2025 நண்பருக்காக எங்களின் அபிமான எழுத்தாளர் திரு சுஜாதா வின் "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" நாடகம் பல பதிப்பகங்களிலும் தேடி கிழக்கு பதிப்பகத்தில் கண்டு பிடித்து வாங்கி கொண்டு போய் பரிசளித்தேன்.  எல்லா காலகட்டத்தையும் தன் எழுத்துக்களால் அடைத்துள்ள ஒரு மாபெரும் விஞ்ஞானியும் மெய் ஞானியுமான ஒருவர் மீண்டும் வருவாரா? என்ற ஏக்கம். இந்த ஏக்கத்தை அவர் உடலை நீங்கிய 28 பிபரவரி 2008 ல் அன்றே எழுதிய அவர் வீட்டிற்கே சென்று அவர் மகனிடம் கொடுத்த கவிதை ஞாபகம் வந்தது.  வாழ்க்கையில் தாம் சந்தித்த மனிதர்களை  தன் எழுத்துக்களால் படம் பிடித்ததோடு வரப் போகும் காலத்தில் வரப் போகும் மனிதர்களையும் இயந்திரங்களையும் முன்பே சொன்ன முற்றும் உணர்ந்த ஞானியாக நினைக்க தோன்றுகிறது.  சமீபத்தில்  இன்றைய உலக மிகப் பெரும் பணக்காரரும் தொழிலதிபர் திரு எலான் மஸ்க், இந்தியா தேர்தல் முடிவுகள் எத்தனை விரைவாக வெளியிடுகிறார்கள் என்று ஆச்சர்யபட்டிருந்தார். அமெரிக்கர்கள் இந்தியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். அந்த இந்தியன் திரு. ரங்கராஜன் ஆகிய சுஜாதா தான்....

Over Heard God's conversation

Image
This is was a Tribute written on the bodily death of Ms. Saraswathi Narayanaswamy, founder of Bala Vidyalaya, Pioneer in early intervention & training of young children with hearing loss.  Her life is a inspiration for many who face struggles, especially for parents, who face difficulties in bringing up special children. She faced a challenge, overcame that & helped many parents till she breathed her last in June 2020.  Her soul still reverberates in every child, which faces challenges in this challenging world. This poem as a tribute was written on 19 June 2020. But getting published only now in this Blog. Kalakkaattu Kavirayar Jan 2025  

Thunderbolt Muruga Lightening Siva

Image
 Two charged dark Clouds Too charged towards other Colluded Charged electrons Conducted charges thro air Struck Lightening Sounded Thunder First Came Light Then Came Sound The Primordial Sound The All pervading Carried Energy Activated Lives This science captured by the ancient scientists in hymns. They were called as Rishis. The wisdom they received about the  functions of the universe were recorded as Vedas, that too in sound form in the thin ether. Real Cloud storage by the then scientists, is readily downloadable to the seeker. Only the seeker has to fine tune oneself to download the wisdom. They described the first came light as Siva & the second came sound, The thunderbolt, as the Muruga. For the unrealized or yet to be realized , they described them as Father and Son. Then Where is the Mother ? The Charged Cloud is the mother.  In the divine abode of Swami Malai, in idol form Lord Muruga can be seen telling a sacred truth in the ears of Lord Siva. Muruga is cal...

I Ran is real for PEACE

Image
  I Ran I Ran Till missile Hit me From Iran Is real   Is real  World war Very near  In Israel  So somebody  just Put-in Their heads  Weapons are  For- Biden & Use peace  As their Trump card  World politics Need Modi -fication Climate change Needs action  Let's ping   Mr Xi jin Expansionism Exhibitionism Shall stop  Allow Tribes On hills   Grow trees Flow rivers  Cool planet  Give peace and prosperity A chance  kalakkaattu Kavirayar 2 Oct 2024

SPB National Integration Highway

Image
எஸ்-பி-பாலசுப்பிரமணியம் தேசிய-ஒற்றுமை-நெடுஞ்சாலை   நெ டுஞ்சாலையில் நெடும் பயணம்  நெடுக வானம் நெஞ்சில் நின் கானம்  விபத்துக்கள் நடக்கும் விடியலில் கூட வழுக்கும் தூக்கத்தை விரட்டி விடு வாய்-நீ நெஞ்சை அள்ளும் சோகம் வருடிக் கொடுக்கும் உன் ராகம்  மாற்று திறனாளியின் துயரையும் மாற்றும் திறனாளி உன் உயரம்  பாடாத பாட்டெல்லாம்  நீ பாட வந்த ஆள்  நான் பேசாத மொழியிலும் நீ பாடிவிட்டதால் பாரெங்கும் உன் பாட்டை பாடி வருவதால்  பாரதமே உன் நினைவால் உருகி தவிப்பதால்  தெலுங்கையும் தமிழையும் நீ இணைத்ததால்  தேசிய நெடுஞ்சாலைக்கு நின் பேர் வைப்பதால்  இந்தியாவை இசையால் இணைக்க நீயே சிறந்த ஆள் களக்காட்டு கவிராயர்   24 செப்டெம்பர் 2024 40,000 Songs in 16 Languages This is the real qualification to integrate India as one Nation which Sardar Patel did 75 years ago but that integration is quite often under stress by various elements. Padma Vibhushan Dr SP Balasubramanyam in a career spanning over 50 years travelled all across the globe to integrate the minds of...

இளைய ராஜா மாணிக்க வாசகருக்கு எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ? How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ??

Image
  இளைய ராஜா மாணிக்கவாசகருக்கு  எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ?  How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ?? ப ண்ணைபுரத்து  பண் இசைப்பவரே  பாட்டுக்கு பட்டா கேட்பது ஏனோ?? " அ ப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும் தான் பொறக்க முடியுமா?" பாடிய நீயே பாட்டின் தந்தையான பாடலாசிரியரை மறைக்கலாமோ?? " ப ள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்  பட்டம் தர தேடுகின்றேன்  எங்கே அந்த நாயகன்" என உனது அருகில் இருந்து தேடியவனை மறக்க மனம் கூடுதில்லையே  " தி ருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று உருகி மருகி சிம்பொனி அமைத்த நீர் அந்த மாணிக்க வாசகருக்கு கொடுத்த ராயல்டி தான் என்ன?? " நா ன் யார்?" என்று தன்னை தொலைத்தவனை அருணையின் அடியில் கருணையின் வடிவில் நிதம் தொழும் நீயே  கோவணம் வரை துறந்ததால் மணக்கின்றான் ரமணன் என்று  நம்ப மறப்பதேன்  "நாயகனின்" நாயகனே ப ட்டை பட்டையாய் வைரமும் கொண்டு வந்து கூடவே பனை ஓலையில் ஒரு பாட்டு " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" படித்தவுடன்  பட்டென்று பட்டாக்களை  போட்டு விட்டு செங்கரும்...