Posts

Bee the Flute

Image
  Bee is ringing in ears Bee is drilling in shears Be ing there in Tears Be ing there for Years Nothing until I was rooted then she came in I am fluted Nada is routed Ananda is unlimited Kalakaattu Kavirayar 30th June 2025 This poem is aimed at describing the forest life where the first bamboo was made the first flute by a bee. Until that moment, Nothing could enter the bamboo until it is rooted to earth. Bamboo was full of Nothingness, whereas when the bee drilled holes for it to live in, fresh air , wind blowed in. Then the bamboo was completely filled with that breeze and a melifluous music came out of that Bamboo as it became a flute. This form of nature is worshipped as Srividya, an act of nature as divinity.

கரும்பு புல்லாங்குழல் Sugarcane Flute

Image
  கரும்பினால் ஆன புல்லாங்குழல் கரும்பு வனத்தில் கருத்த சிறுவன் ஒருவன் கார்மேகம் சூழும் நிலையில் கவின் மிகு காட்டுக்குள்ளே மாதுளை பூவுக்குள் முயங்கிய வண்டொன்று விர்ரென்று வந்து விஸ்வத்தின் நாதத்தை வாயால் அவன் தலையை சுற்றி வணங்கி மாலை இட்ட மங்கை போல் அவன் காதில் மெல்லிசையிட்டது கம்பன் விட்ட இடத்தில் கரும்பனை பாட சொன்னது மாதுளையில் எத்தனை முத்தைய்யா நாட்டரசன் கோட்டையில் நல்மாதின் புதல்வன் அவன் பட்டுக்கோட்டை விட்ட கோட்டை பாட்டுக் கோட்டை ஆக்கிடவே கரும்பிலே துளையிடவே வண்டிற்கு ஆணையிட்டான் கரும்பில் ஒரு புல்லாங்குழல் அவன் வாசிக்க வாசிக்க அவனை சுவாசிக்க சுவாசிக்க பார் எங்கும் பாட்டு பித்தர்கள் கண்ணனின் தாசனுக்கும் தாசனானார்கள் திருமூலைரையும் பொய்யாக்கினான் கண்டதை விண்டான் மெய் மொழி புலவன் அவனும் இராமன் தான் “வனவாசம்” கண்டான்   செந்தமிழ் தேன்மொழியால் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதை இன்று என் மூலமாகவும் வெளிவந்தான் விஸ்வநாதன்.   களக்காட்டு கவிராயர் 24 ஜூன் 2025 கண்ணதாசன் – எம் எஸ் விஸ்வநாதனின் ந...

இரமணாயனம் - பாலும் பழமும்

Image
தன்னைத் தேடி அலைந்து,  தான் உணர்ந்ததை,  அவனே சிவன்,  சிவனே அவன் என்று,  சவம் சிவமாகும் வித்தையை சமர்ப்பிக்க,  அசலமாய் நிற்கும் அருணனிடம் அடைக்கலமானார்.  சத்தங்கள் சாதிக்காததை,  மௌன மொழியால் கற்பித்தார்.  கல்லையும் முள்ளையும் கழியின் துணையோடு,  கடந்தார் கௌபீனன்!  ஆடை நிறைந்தவனின் ஆசை,  உள்ளத்தில் நிறைந்து  ஓசையுடன் ஓலமிட்டது.  காஞ்சியில் தஞ்சம்,  பாண்டிக்கு ஒரு படையெடுப்பு! அருணியைத் தேடி  அலைந்தது ஓர் அருணி! அருணையின் அடிவாரத்தில்,  அருணி நிகழ்ந்தது! கண்ணோடு கண்கள் நோக்க,  கண்மணிகள் ஆட மறுக்க அசலமானது,  அனைத்துமே! விஞ்ஞானம் தாண்டிய  மெய்ஞானம் விளங்கியது! *பால்* எனும் பாலகன், *கேள்* எனும் சொல் மறந்தான் *கேள்வியை வேள்வியாக்கு* என வேலையாள் வேகப்படுத்தினான்! கேட்பவன் உண்டு பதிலும் உண்டு  ஆனால் கேள்விகள் எங்கே! மனதின் மயக்க வயலில்,  ஒரு மூச்சு முழுதாய் மேய்ந்தது! ஆடை இல்லாதவர்,  ஆடை அணிந்தவருக்கு,  தன் அருளால் புத்தாடை அணிவித்தார்! சந்தித்த சாதுக்களின் உறவால்  சாதித்த ...

GU RU Purnima - Dispelling Darkness to Light

Image
  Waded through Darkness Whereabouts not known What to search ? Womb-ed in ? when to come out ? Who will guide ? Wind blown Waxed the Moon Winced that Light Wow ! What a Delight !!! Gu ( Darkness ) Ru ( Dispelled) கும்மிருட்டு குகையில் குகத்தை** தேடி  குழந்தை குருவாய் முழுநிலவு வழிக்காட்டியது வலியுடன் வெளி வந்தேன் வெளியானனேன் குருட்டை நீக்கும் குருவை நாடி குன்றினில் ஏறினேன் குமரனாக குறுமுனிவன் கா விரித்தானே வள்ளல் ஆறாக வழியெங்கும் வளர்ந்து நின்றேன் வாரி வழங்கும் தருவே குருவாக நிற்க கண்டேன் ** குகம் - இரகசியம். முருகனுக்கு குகன் என்ற பெயருண்டு. தந்தைக்கே தெரியாத இரகசியத்தை காதில் இரகசியமாக ஓதியதால். களக்காட்டு கவிராயர் kalakkaattu kavirayar क्लक्काड्डु कविरायर 12 ंMay 2025

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்

Image
சிந்து நதி கரையோரம் சிந்திய உதரம் சிந்தனை கலக்கம் சிந்தூர பெண்ணே சீ ! இந்து !! என்று சீண்டியவன் சுட்டுவிட்டான் சுற்றுலா வந்தவரை சுட்டானோ நெற்றிப் பொட்டில் சுடாரான உன் நெற்றிப் பொட்டில் சூன்யமாக்க நினைத்தானோ சூத்திரங்கள் மறந்துவிட்டான் ஆத்திரம் கொண்ட அண்டைவீட்டான் அண்டம் நடுங்கிட அணுகுண்டு வீசிடுவேன் என்றான் அரண்டு போய் அடங்கிடுவாய் என்றே நினைத்தான் பெண்ணடிமை நாட்டினில் பெருவாய் விட்டு கூவியவன் பெண் தானே என்று பெகல்காமில் விட்டுவிட்டான் ஏப்ரல் மாதத்தில் முட்டாள் பாரதியின் புதுமை பெண் பார் அதி புதுமை பெண் பார் அதிர பறந்து வந்தாள் போர் விமானத்தில் குண்டு வீச பாகற்காய் நறுக்கும் பதுமை பெண் என்று நினைத்தாயோ பாக்கி யின் வால் அறுக்கும் புதுமை பெண் என்று அறிவாயே பீர்க்கங்ககாய் கூட்டு செய்யும் மாட்டு பெண் என்று நினைத்தாயோ பீரங்கிகளையும் போட்டு தாக்கும் பாரத நாட்டு பெண் என்று அறிவாயே முக்காடிட்டு முழங்காலிட்டு மூலையில் முடங்கும் முட்டாள் பெண் என்று நினைத்தாயோ ? மோடியின் பெண் மோதி பார்க்கவும் தயங்க மாட்டாள் ஓடி ஓடி ஒளிந்தாலும் தேடி தேடி வந்து தாக்காமல் ஓயமாட்டாள் பெண்ணை மதிக்காத உன் நாட்டில் இனி ...

A Pedestrian Paramacharya

Image
  A P edestrian  P ontiff P aram Acharya P ath he made P ar Excellence P urity in thoughts P urged Out P ompous  P eople from P alaces Every Foot ( Patham ) He Kept became  a Peet (am) ** Every Stone He touched became  a Shrine Every Water He poured became a River  Yet he was  a Pedestrian Most Revered My Prayers His Holiness Every Pedestrian setting foot on The Bharat must be  Respected as the Lord Himself on the Roads Every Drop  of Blood should be  Sac red Not  Scatte red PS : ** Peetam means the seat from where the acharya administers the nation. Adi Shankara born in 7th Century CE established four peetams for four directions.  Patham means feet in Tamizh Language. Shankaracharya's Birth anniversary is celebrated as Sankara Jayanthi this year on 2nd May 2025 India is leading the world at this point of time in most numbers of road accidents & deaths. Pedestrian Casualties are very high in this populous country. So this i...

Murmured Draupadi _ Sab Ka Vanvaas

Image
                                                                                                                                              Ruins of Bengaluru                                                             Has begun Reins of Corrupt Corporators  Rains of concrete Pouring in Drains of public money Routed to private Coffers  Run baby Run Cities den Rural have some...