மிக்ஜாம் புயலில் பாரதியார் Bharathi in Michaung Floods

 

ரிகளை கொள்ளை

கொண்டு

சேரிகளில் கும்பலாக

சேர்ந்து

டாது சேர்த்த

செல்வங்கள் அனைத்தும்

விடாது பெய்த மழையில்

அடையாற்றின் அடை

வெள்ளத்தில்

அடித்து போகும்

மெல்ல சென்னை

கடல் சுழப் போகும்

என்று பாரதி பாட வேண்டி வரும்

என்றுணர்ந்து

அல்லிகேணியில்

அந்த ஆனை

அந்த ஆணை

தள்ளிவிட்டதோ


 

மிக்ஜாமும்

மிச்சம் இல்லாமல்

முற்றம் வரும் என்று

நாற்றம் மிகு

நகரத்தில்

நான் வாழமாட்டேன்

என்று

எட்டா புறத்திற்கு

சென்று விட்டானோ

மகாகவி

11.12.2023

வேள்சசேரியில் சிக்கிக் கொண்ட

களக்காட்டு கவிராயர்

கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்





Comments

  1. அழகாய் வடிவமைத்தது பாரதியார் நினைவுகள் என்றும் வெள்ளமாய் மனதுள் வெல்லமாய் தித்திக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்